Parthiban & Goundamani Comedy

கவுண்டமணி : உள்ளூர்
செலவுக்கே வக்கு இல்லாம தா நாங்க இங்க வந்து நிக்கறோம். இதுல என்ன
அன்னிய செலவானி..
பார்த்திபன் : அது என்ன அன்னிய செலவானி?
போலீஸ் : அதுலா டாலர் சம்மதம் பட்டதுலே..
கவுண்டமணி : டாலர்-னா இந்த முருகன் படம், ஐயப்பன் சாமி படம்ல போட்டு ரவுண்டு ரவுண்டா தொங்குமே அதுங்கலா?


Post a Comment

Previous Post Next Post

Adsense