Goundamani & Senthil Comedy About Latest News

அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்"ன்னு சொல்à®±ாà®™்களே, அப்படின்னா என்னண்ணே ?
அடேய்! உன் நிலத்தை உனக்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.
அண்ணே! அதுக்கு பேà®°ு திà®°ுட்டுண்ணே.
அட பேà®°ிக்காய் மண்டையா! நீயோ நானோ எடுத்தாத்தேன் அது திà®°ுட்டு. அதையே பதவியில இருந்து எடுத்தா, அதுக்குப் பேà®°ு வளர்ச்சி திட்டம்டா..
நம்à®® விவசாயம் பண்ணி பொழச்ச பூà®®ிய விட்டுட்டு நாà®® என்னண்ணே பன்றது?
நிலத்தை எடுத்துக்கிà®± கம்பனில வேலைக்கி சேà®° வேண்டியதுதான்.
இது என்னண்ணே அநியாயமா இருக்கு. வெள்ளக்காரன் கூட நிலத்துக்கு வரிதான் கேட்டான். ஆனால், இவிà®™்க நிலத்தையே எடுக்குà®±ாà®™்க.
உனக்கு தெà®°ியுது. மக்களுக்கு தெà®°ிய à®®ாட்டேà®™்குதே.

Post a Comment

Previous Post Next Post

Adsense