Flying Machine in Netherland



நெதர்லாந்த் நாட்டைச்சேà®°்ந்த ஹரி பெ(à®°்)தொன் (Harry Perton) என்à®± புகைப்பட பிடிப்பாளர் கரு நிà®± மழை வானத்தை படம் பிடித்துக்கொண்டிà®°ுந்தபோது எதேச்சையாக à®’à®°ு புகைப்படத்தில் பச்சை வடிவ ஒளி நீட்ச்சி ஒன்à®±ு தெà®°ிந்தது.

ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட அவர், à®®ின்னல் போன்à®±ில்லாது வித்தியாசமாக தோà®±்றமளித்த அதை டுவிட்டர் சமூகதளத்தில் பதிவேà®±்à®±ினாà®°்.

புகைப்படத்தின் உண்à®®ை தன்à®®ையை ஆராய்ந்த சில ஆய்வாளர்கள் à®®ேலுà®®் ஆராய்ந்த போது அது à®’à®°ு “வோà®°்à®®்ஹோல் (பரவெளி இணைப்பு – Worm hole) என உறுதியாக நம்புகின்றனர்.

உது உண்à®®ையாயின் à®…à®±ிவியல் ஆய்வில் à®®ிக à®®ிக à®®ுக்கியமான à®’à®°ு சம்பவமாக à®…à®®ையுà®®். à®®ுதலாவது அடையாளம் காணப்பட்ட worm hole ஆக இது à®…à®®ையுà®®்.

Post a Comment

Previous Post Next Post

Adsense