Goundamani & Sathiyaraj Comedy Scenes and Reactions

சத்தியராஜ் : தஞ்சாவூர்ல ஆரமிச்சி, அப்படியே மதுர
வழியா வந்நு கப்புனு கோயம்புத்தூர்ல ஒரு அமுக்கு, அமுக்கு பாப்போம்.
சுப்பையா : என்னங்க பஸ் ரூட் மாதிரி சொல்லிற்ங்க?
கவுண்டமணி : ஏய்.. என்ன டா கூட கூட பேசிகிட்டு.
கொலந்த பய்ய ஆச படுறா, அப்பற அழுக ஆரமிச்சா நிப்பாட்ட மாட்டா அட்றானா..


Post a Comment

Previous Post Next Post

Adsense